I. இந்த வார கேள்விகள்: 26 ஏப்ரல் 2015.
******************************************************** . 1. அந்தியோகியாவில் உள்ள கிறிஸ்தவர்கள், கொடிய பஞ்சம் வந்த
போது எதை சேகரித்து யூதேயாவிலுள்ள சகோதரருக்கு
கொடுத்தனுப்பினார்கள்? . 2. வெளிப்படுத்தின விசேஷத்தில், வெட்டுக்கிளிகள் எத்தனை
மாதமளவும் மனுஷரை சேதப்படுத்துவதற்கு அதிகாரம்
உடையவைகளாயிருந்தன? . 3. இஸ்ரவேலிலே நியாயந்தீர்ப்பது அரிதாயிருந்தால் யாரிடத்தில் போய்
விசாரிக்க வேண்டும் என்று மோசே கூறினார்? . 4. தானியேல் கண்ட தரிசனத்தில் எத்தனை மிருகங்கள் காணப்பட்டது? . 5. மோசே கற்பலகைகைளை உடைத்தப்பின்பு எத்தனை கற்பலகைகளை
வெட்டிக் கொண்டு வரும்படி தேவன் கூறினார்? . . . உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற
வெள்ளிக்கிழமைகுள் அனுப்பிவைக்கவும். . . குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து தங்களுடைய
பெயர்களை சரியாக எழுதவும்.கூடவே எழுதுபவர் சகோதரனா இல்லை
சகோதரியா என்று எழுதவும். (Mr. - Mrs. - Miss. - or Sis. - Bro.) . இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும். . . . கடந்த 19 ஏப்ரல் 2015. கேள்வி பதில்கள்: . . 1. ஸீலோவாம் என்பதற்கு என்ன பொருள்? . சரியான பதில் : அனுப்பப்ட்டவன் யோவான் 9:7
2. எரேமியா தீர்க்கதரிசியை தண்ணீரில்லா உளையான துரவிலிருந்து தூக்கி உதவி செய்தவன் யார்? . சரியான பதில் : எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக் .
எரேமியா 38:12,13
3. பவுலோடு கப்பற்சேதத்தில் இருந்தவர்கள் எத்தனை பேர்? . சரியான பதில் : 276 பேர் அப் 27:37
4. பூலோகத்தில் சாட்சியிடுகிற மூன்று யாவை ? .. சரியான பதில் : ஆவி, ஜலம் , இரத்தம் (1யோ. 5.8) . 5. ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார்
என்று புதிய ஏற்பாட்டில் கூறியிருக்கும் பழைய ஏற்பாட்டு விசுவாசி
யார்? . சரியான பதில் : ஏனோக்கு (யூதா 15 )
|
No comments:
Post a Comment