10000 ஆண்டுகளுக்கு முன் பனியுக காலத்தில் வாழ்ந்த மம்மூத் யானையின் படிமங்கள் கண்டுபிடிப்பு !!
பின்
பின்
12:43:55 ★ Wednesday ★ 2015-04-01
- மம்மூத் எனப்படும் நீண்ட ரோமங்களுடனும், மிகப்பெரிய வளைந்த தந்தங்களுடனும் கம்பீரமான யானைகள் பனியுக காலத்தில் ஐரோப்பிய கண்டத்தில் வாழ்ந்தன. 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அதிகமான அளவில் வாழ்ந்த இந்தவகை மம்மூத்துகள் மதனிர்களால் வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டன என்று நம்பப்பட்டு வருகின்றன.தற்போது சைபீரியா நாட்டில் 10000 ஆண்டுகளுக்கு முன் ஐஸ் காலத்தில் வாழ்ந்து இறந்து போன கம்பளி மம்மூத் யானையின் படிமங்கள் தோண்டி எடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment